Distributed Rice to 6 physically challenged people
Venue: Thiruvottiyur
Date & Time: 22.07.2023
Event Details:
No of Rice Bag Distributed
+
Participants
0+
Guest
Name:Mr Ganeshan Organisation: KOODUGAL Trust
Event organiser
KOODUGAL Team
Co-Ordinator
Mr. Ganeshan – KOODUGAL TEAM
Description
General: ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில்
புதியதாக தோன்றும் எந்த ஒரு விஷயத்திற்கும், அவன் கடந்து வந்த பாதையில் நடந்த ஏதோ ஒரு நிகழ்வு தான் காரணமாக இருக்க முடியும் என்பதை மறுக்க முடியாது. எங்கள் *கூடுகள்* என்கின்ற குடும்பத்தில் எதிர்பாராமல் நடந்த ஒரு நிகழ்வின் எதிரொளியாக உருவானது *கூடுகள் விவசாயம்* என்ற மற்றுமொரு சிறிய புதிய முயற்சி. கூடுகள் குடும்பத்தில் ஒருவருக்கு நடந்த ஒரு விபத்து, விபத்திலிருந்து மீண்டு வரும் காலகட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் எந்த அளவுக்கு இன்னல்களை தினந்தோறும் சந்திப்பார்கள் என்பதை உணர்வு பூர்ணமாக அனுபவித்துள்ளோம். கூடுகள் அமைப்பில் அனைவரின் ஆலோசனைக்கு பின்பு இன்றுமுதல் மாற்றுத்திறனாளியாக இருக்கும் மனிதர்களுக்கு தங்களது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து கிடைக்கும் பொருட்களை முடிந்த அளவிற்கு பகிர்ந்து கொள்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
Objective
Raise awareness about the challenges faced by poor handicapped individuals in society.
Generate donations to provide 6-bag rice packages for the needy handicapped population.
Facilitate community involvement to collectively uplift the lives of poor handicapped people through collaboration with local organizations and Koodugal NGO.